8வது முடித்தவர்களுக்கு 50 ஆயிர ஊதியத்தில் சென்னையில் அரசு வேலை !

1
8வது முடித்தவர்களுக்கு 50 ஆயிர ஊதியத்தில் சென்னையில் அரசு வேலை !
8வது முடித்தவர்களுக்கு 50 ஆயிர ஊதியத்தில் சென்னையில் அரசு வேலை !

8வது முடித்தவர்களுக்கு 50 ஆயிர ஊதியத்தில் சென்னையில் அரசு வேலை !

சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகத்தில் (DMRHS) இருந்து Office Assistant பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து மேற்கூறப்பட்ட அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் DMRHS Chennai 
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 25
கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
DMRHS காலிப்பணியிடங்கள் :

சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகத்தில் (DMRHS) Office Assistant பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

தமிழக அரசு பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

DMRHS சென்னை கல்வித்தகுதி :

சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகத்தில் (DMRHS) காலியாக உள்ள Office Assistant பணிகளுக்கு 8வது தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700 /- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

DMRHS தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அரிசிவப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து அதனை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Application Form PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!