DLSA சேலம் மாவட்ட பணிகள் 2020

0
DLSA சேலம் மாவட்ட பணிகள் 2020
DLSA சேலம் மாவட்ட பணிகள் 2020

சேலம் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் காலியாக உள்ள 5 வக்கீல்கள் / குழு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 05 வக்கீல்கள் / குழு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

சட்டக் கல்வியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 20, 000 /- முதல் ரூ. 75, 000 /- .

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

Notification & Application Form

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!