மாவட்ட நீதிமன்றத்தில் மாதம் ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

0

மாவட்ட நீதிமன்றத்தில் மாதம் ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட சேவை ஆணையம் (DLSA Krishnagiri) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Office Assistant / Clerk, Receptionist-cum-Data Entry Operator(Typist) போன்ற பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ffice Assistant / Clerk, Receptionist-cum-Data Entry Operator(Typist) போன்ற பல்வேறு பணிகளுக்கென மொத்தம் 7 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற சட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Criminal பாடப்பிரிவில் BL / LLB Degree, Bachelor’s Degree, 8 ஆம் வகுப்பு என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 21 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். எனவே 21 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிபட்டியில் ரூ. 90,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் (எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!