மாவட்ட நீதிமன்றத்தில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பளத்தில் புதிய வேலை!

0
மாவட்ட நீதிமன்றத்தில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பளத்தில் புதிய வேலை!
மாவட்ட நீதிமன்றத்தில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பளத்தில் புதிய வேலை!
மாவட்ட நீதிமன்றத்தில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பளத்தில் புதிய வேலை!

கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட சேவை ஆணையத்தில் (DLSA Krishnagiri) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Office Assistant / Clerk, Receptionist-cum-Data Entry Operator(Typist) போன்ற பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Legal Services Authority Krishnagiri (DLSA Krishnagiri)
பணியின் பெயர் Office Assistant / Clerk, Receptionist-cum-Data Entry Operator(Typist) and Others
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட சட்ட சேவை ஆணையம் காலிப்பணியிடங்கள்:

கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட சேவை ஆணையத்தில் (DLSA Krishnagiri) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Chief Legal Aid Defense Counsel – 01 பணியிடம்
  • Deputy Chief Legal Aid Defense Counsel – 01 பணியிடம்
  • Assistant Legal Aid Defense Counsel – 01 பணியிடம்
  • Office Assistant / Clerks – 02 பணியிடங்கள்
  • Receptionist and Data Entry Operator (Typist) – 01 பணியிடங்கள்
  • Office Peon (Munshi / Attendant) – 01 பணியிடங்கள்
    Exams Daily Mobile App Download
DLSA கல்வி தகுதி:
  • Chief legal Aid Defense Counsel, Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற சட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Criminal பாடப்பிரிவில் BL / LLB Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Office Assistant / Clerks, Receptionist and Data Entry Operator (Typist) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Office Peon (Munshi / Attendant) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பள்ளி / கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
மாவட்ட சட்ட சேவை ஆணையம் அனுபவம்:
  • Chief legal Aid Defense Counsel பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நீதிமன்றங்களில் Criminal Law பிரிவில் குறைந்தது 10 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Deputy Chief Legal Aid Defense Counsel பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நீதிமன்றங்களில் Criminal Law பிரிவில் குறைந்தது 7 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Assistant Legal Aid Defense Counsel பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நீதிமன்றங்களில் Criminal Law பிரிவில் குறைந்தது 1 வருடம் முதல் அதிகபட்சம் 3 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Office Assistant / Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விரைவில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Receptionist-cum- Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் Telecommunication system-ல் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Office Peon ( Munchi / Attendant ) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Cleaning மற்றும் Hospitality போன்றவற்றில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
DLSA வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 21 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். எனவே 21 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மாவட்ட சட்ட சேவை ஆணையம் சம்பளம்:
  • Chief Legal Aid Defense Counsel – ரூ. 90,000/-
  • Deputy Chief Legal Aid Defense Counsel – ரூ. 60,000/-
  • Assistant Legal Aid Defense Counsel – ரூ.30,000/-
  • Office Assistant / Clerks – ரூ.20,000/-
  • Receptionist and Data Entry Operator (Typist) – ரூ.15,000/-
  • Office Peon (Munshi / Attendant)- ரூ.14,000/-

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DLSA தேர்வு முறை:

இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் (எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாவட்ட சட்ட சேவை ஆணையம் விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்குள் (25.07.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Chairman/ Principal District Judge,
District Legal Services Authority,
Combined Court Building,
Krishnagiri-635 002.

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

Download Notification & Application Link 3

Download Notification & Application Link 4

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!