இந்த வருடம் தீபாவளிக்கு 4 நாள் விடுமுறையா? மாணவர்களுக்கு ஜாலி தான் .. வலுக்கும் கோரிக்கை!

0
இந்த வருடம் தீபாவளிக்கு 4 நாள் விடுமுறையா? மாணவர்களுக்கு ஜாலி தான் .. வலுக்கும் கோரிக்கை!
இந்த வருடம் தீபாவளிக்கு 4 நாள் விடுமுறையா? மாணவர்களுக்கு ஜாலி தான் .. வலுக்கும் கோரிக்கை!

இந்த வருடம் தீபாவளிக்கு 4 நாள் விடுமுறையா? மாணவர்களுக்கு ஜாலி தான் .. வலுக்கும் கோரிக்கை!

நடப்பு ஆண்டில் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது. தீபாவளிக்கு எத்தனை நாட்கள் அரசு விடுமுறை விடப்படும் என்று பல தரப்புகளில் இருந்தும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் விடுமுறை குறித்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

தீபாவளி விடுமுறை:

கல்வி மற்றும் வேலை காரணமாக தற்போதைய சூழலில் பலரும் சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு சென்று தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் பண்டிகை போன்ற முக்கிய விசேஷ தினங்களுக்கு மட்டும் தான் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அதிலும் தீபாவளி பண்டிகை தான் மிக முக்கிய பண்டிகையாக தமிழகம் உள்பட அனைத்து இந்திய மாநிலங்களிலும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்த எதிர்பார்ப்பு ஆண்டு தோறும் அதிக அளவில் இருக்கும்.

பொது மக்களுக்காக 11 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் துவக்கம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

குறிப்பாக, இந்த வருடம் அக்டோபர் 24ம் தேதி அதாவது திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை வர உள்ளது. எனவே, தீபாவளிக்கு விடுமுறை எப்படி அளிக்கப்பட இருக்கிறது என்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வரை அனைவரும் காத்திருக்கின்றனர். சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக அக்டோபர் 22ம் தேதியாகிய சனிக்கிழமை முதல் அக்டோபர் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!