ரேஷன் கார்டுதாரர்களுக்கான தீபாவளி பரிசு – பொதுமக்கள் ஹாப்பி!!

0
ரேஷன் கார்டுதாரர்களுக்கான தீபாவளி பரிசு - பொதுமக்கள் ஹாப்பி!!
ரேஷன் கார்டுதாரர்களுக்கான தீபாவளி பரிசு - பொதுமக்கள் ஹாப்பி!!
ரேஷன் கார்டுதாரர்களுக்கான தீபாவளி பரிசு – பொதுமக்கள் ஹாப்பி!!

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருளுக்கு பதிலாக சிறப்பு பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 தீபாவளி பரிசு:

தமிழக ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ஏகப்பட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக பொங்கல், தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பல பொருட்கள் அடங்கிய இலவச ரேஷன் கிட் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல புதுச்சேரி மாநிலத்திலும் ஒவ்வொரு வருடமும் 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கபடுகிறது.

சிலிண்டருக்கான மானியம் மீண்டும் உயர்வு – மத்திய அரசு திட்டம்!!

ஆனால், இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு இலவச ரேஷன் கிட் வழங்காமல் அந்த பொருளுக்கு இணையாக ரூ.490 ரொக்கப்பணமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!