டிகிரி முடித்தவரா நீங்கள்? மாதம் ரூ.55,000/- சம்பளத்தில் காத்திருக்கும் அரசு வேலை!

0
டிகிரி முடித்தவரா நீங்கள்? மாதம் ரூ.55,000/- சம்பளத்தில் காத்திருக்கும் அரசு வேலை!

வட்டார ஒருங்கிணைப்பாளர் (Aspirational Block Fellow) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் வட்டார இயக்கம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Aspirational Block Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் ஒரு Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வாகும் பணியாளர்கள் ரூ.55,000/- மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • இதற்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 04.12.2023 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!