தேர்வில்லாத தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.15000/-

2
தேர்வில்லாத தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.15000/-
தேர்வில்லாத தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.15000/-
தேர்வில்லாத தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.15000/-

நீலகிரி மாவட்டம், மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் தெரிந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்ட காலிப்பணியிடங்கள்:
  • Lab. Technician – 2 பணியிடங்கள்
  • Pharmacist – 1 பணியிடம்
Lab. Technician கல்வி தகுதி:

மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் இடைநிலை (10+2) மற்றும் டிப்ளமோ மற்றும் சான்றளிக்கப்பட்ட படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Pharmacist கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பார்மசியில் பட்டம் / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

நீலகிரி மாவட்ட மாத சம்பளம்:
  • Lab. Technician – ரூ.13000/-
  • Pharmacist – ரூ.15000/-

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் BIO DATA with Passport size photo வுடன் தங்கள் அனைத்து கல்வித் தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் A/B நிலையில் உள்ள அலுவலர்களிடம் attested பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதவிக்கான பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அத்துடன் ரூ.25 மதிப்புள்ள தபால்தலைகளை ஒட்டிய சுய விலாசமிட்ட கவர்கள் இரண்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.09.2022 தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நீலகிரி மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணியமரத்தப்படலாம். மாவட்ட தேர்வுக்குழு, துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்) அலுவலகம்,மாவட்ட காசநோய் மையம், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகம் , உதகமண்டலம்-643001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!