மாவட்ட நீதிமன்றம், சிவகங்கை ஆட்சேர்ப்பு 2018 – 23 Night Watchman, Masalchi & Jr Bailiff பணியிடங்கள்

0

மாவட்ட நீதிமன்றம், சிவகங்கை ஆட்சேர்ப்பு 2018 – 23 Night Watchman, Masalchi & Jr Bailiff பணியிடங்கள்:

மாவட்ட நீதிமன்றம், சிவகங்கை, Night Watchman, Masalchi & Jr Bailiff பதவியிற்காக 23 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 11-06-2018 க்குள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.

மாவட்ட நீதிமன்றம், சிவகங்கை பணியிடங்கள் விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 23

பணியிடத்தின் பெயர்:  Night Watchman, Masalchi & Jr Bailiff

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும், 5 – ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். (விரிவான கல்வி தகுதி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்).

விண்ணப்பிக்கும் முறை:  அஞ்சல் முறை (By Post)

விலாசம் :

The District Judge,

District Court, Sivagangai – 630561.

குறிப்பு : அதிகாரபூர்வ அறிவிப்புடன் விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 11-06-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Night Watchman, Masalchi Posts)பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Junior Bailiff Posts)பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here