WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – புதிய அப்டேட்! இனி கவலையில்லை!

0
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - புதிய அப்டேட்! இனி கவலையில்லை!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - புதிய அப்டேட்! இனி கவலையில்லை!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – புதிய அப்டேட்! இனி கவலையில்லை!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் மொபைல் போனின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் WhatsApp பயன்படுத்தாமல் இருப்பதில்லை. அடிக்கடி அப்டேட்களை வழங்கி வருவதனால் WhatsApp நிறுவனம் மக்களிடையே நீங்காத இடம் பிடித்துள்ளது. WhatsApp மூலம் பல்வேறு குரூப்களை உருவாக்கி கருத்து பரிமாறி வரும் வேளையில் சேட்கள் நிரம்பி வழிகிறது. இதனை தடுக்கும் வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp அப்டேட்:

WhatsApp நம் டிஜிட்டல் வாழ்வின் ஒரு அங்கமாக மாறியது குறிப்பிடத்தக்கது. WhatsApp மூலம் நாம் கருத்துக்கள், புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்கள் என அனைத்தையும் பரிமாறி வருகின்றோம். இதனால் WhatsApp ஒரு தவிர்க்க முடியாத செயலியாக மாறியுள்ளது. அடிக்கடி அப்டேட்கள் வழங்கி வருவதாலும், பயனர்களின் தேவையை பூர்த்தி செய்வதாலும் அனைவரின் மொபைல் போனிலும் WhatsApp இடம் பிடித்துள்ளது.

Tokyo Olympics : இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

சில நாட்களுக்கு முன் WhatsApp குரூப் வீடியோ காலில் 8 பேர் வரை இணையும் வசதியை அறிமுகம் செய்தது. இது பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இந்த அப்டேட் வெற்றியும் கண்டது. இது போன்ற பல புதுமையான அப்டேட்களை வழங்கி வருவதில் WhatsApp நிறுவனம் முன்னோடியாக திகழ்கிறது. WhatsApp பயன்படுத்தும் அனைவரும் பல்வேறு குரூப்களில் இருப்பது வழக்கம். இதனால் சேட்கள் குவிந்த வண்ணம் இருக்கும். இதனை தடுப்பதற்கான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பயனர்கள் தங்கள் WhatsApp இல் குறிப்பிட்ட குழுவை திறந்து சுயவிவர பக்கத்திற்கு சென்று Disappearing Messages என்னும் ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் குரூப் இல் அனுப்பப்படும் மெசேஜ்கள் 7 நாட்களில் மறைந்து விடும் என கூறப்படுகிறது. இதன் மூலம் WhatsApp குரூப் இல் சேட்கள் நிரப்பி வழியாமல் தடுக்கலாம். பயனரின் மொபைல் WhatsApp இந்த வசதி இல்லை என்றால் கூகிள் பிளே ஸ்டோருக்கு சென்று செயலியை அப்டேட் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!