வருமான வரித்துறையில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

0
வருமான வரித்துறையில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

Young Professionals, Legal Consultants, Consultant (Retired Government Officials) ஆகிய பணிகளுக்கு என வருமான வரித்துறையின் இயக்குநரகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 17.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Income Tax Department
பணியின் பெயர் Young Professionals, Legal Consultants, Consultant
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
வருமான வரித்துறை பணியிடங்கள்:

வருமான வரித்துறையின் இயக்குநரகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Young Professionals – 08 பணியிடங்கள்
  • Legal Consultants – 08 பணியிடங்கள்
  • Consultant (Retired Government Officials) – 04 பணியிடங்கள்
Income Tax Department பணிக்கான தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Young Professionals – Law பாடப்பிரிவில் Graduate Degree (LLB)
  • Legal Consultants – Law பாடப்பிரிவில் Graduate Degree (LLB)
  • Consultant (Retired Government Officials) – மத்திய அரசு நிறுவனத்தில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 10 / 11 / 12 / 13 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்
Income Tax Department பணிக்கான வயது:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Young Professionals – அதிகபட்சம் 30 வயது
  • Legal Consultants – அதிகபட்சம் 35 வயது
  • Consultant (Retired Government Officials) – அதிகபட்சம் 65 வயது
வருமான வரித்துறை மாத சம்பளம்:
  • Young Professionals பணிக்கு ரூ.40,000/- என்றும்,
  • Legal Consultants பணிக்கு ரூ.80,000/- என்றும்,
  • Consultant (Retired Government Officials) பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் கொடுக்கப்படும்.
வருமான வரித்துறையின் தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

வருமான வரித்துறைக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (17.11.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form 1

Download Notification & Application Form 2

Download Notification & Application Form 3   

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!