தமிழக தாலுகா அலுவகத்தில் வேலை – 5 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

1
தமிழக தாலுகா அலுவகத்தில் வேலை - 5 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக தாலுகா அலுவகத்தில் வேலை - 5 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக தாலுகா அலுவகத்தில் வேலை – 5 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி ஆகிய தாலுகா அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வில்லாது நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் திண்டுக்கல் மேற்கு தாலுகா ஊராட்சி அலுவலகம்
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக தாலுகா அலுவக பணியிடங்கள்:

திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி ஆகிய தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
கிராம உதவியாளர் பணிக்கான தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 05 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • மேலும் இப்பணிக்கு உள்ளூரை சேர்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
கிராம உதவியாளர் வயது விவரம்:

30.06.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

கிராம உதவியாளர்  ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

தமிழக தாலுகா அலுவக தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

தமிழக தாலுகா அலுவக விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 24.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!