தினமணி செய்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – தமிழ் தெரிந்திருந்தால் போதும்!!!

0
தினமணி செய்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - தமிழ் தெரிந்திருந்தால் போதும்!!!
தினமணி செய்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - தமிழ் தெரிந்திருந்தால் போதும்!!!

தினமணி செய்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – தமிழ் தெரிந்திருந்தால் போதும்!!!

திருச்சியில் செயல்படும் தினமணி செய்தி நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், துவரங்குறிச்சி, ஜீயபுரம் ஆகிய ஊர்களுக்கு Part-Time Reporter ஆக பணிபுரிய திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொண்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Dinamani 
பணியின் பெயர் Part-Time Reporter
பணியிடங்கள் Various
கடைசி தேதி 20.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தினமணி வேலைவாய்ப்பு 2021 :

Part-Time Reporter பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Reporter வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தினமணி கல்வித்தகுதி :

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழில் பிழையின்றி நன்றாக எழுதத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

தினமணி தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 20.07.2021 அன்றுக்குள் ஆசிரியர், தினமணி, 24 பாபா டவர்ஸ், 2 வது மாடி, தென்னூர், திருச்சி -620017 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Dinamani Job Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!