EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் முறையில் மாற்ற எளிய வழிமுறைகள்!

0
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - டிஜிட்டல் முறையில் மாற்ற எளிய வழிமுறைகள்!
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - டிஜிட்டல் முறையில் மாற்ற எளிய வழிமுறைகள்!
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் முறையில் மாற்ற எளிய வழிமுறைகள்!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கு மூலம் பல பணியாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த வகையில் EPFO உறுப்பினர்கள், EPFO கணக்கை டிஜிட்டல் முறையில் மாற்ற சில எளிய வழிமுறைகள் உள்ளன. இப்பதிவில் அந்த வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

எளிய வழிமுறைகள்:

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில் தொழில் தருநர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்வதாகும்.

தமிழகத்தில் பிப்.15க்கு பின் மழலையர் பள்ளிகள் திறப்பு? முதல்வர் ஆலோசனை!

இந்த பங்களிப்பு பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் பெற்றுக் கொள்ளலாம். இந்த வகையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் EPF ஐ டிஜிட்டல் முறையில் மாற்றலாம். ” EPF டிஜிட்டல் முறையில் எப்படி மாற்றுவது என்பதற்கான வழிமுறைகள்

1: EPFO உறுப்பினர் ‘ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலுக்கு சென்று UAN மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைய வேண்டும்.

2: உறுப்பினர்கள் ‘ஆன்லைன் சேவைகள்’ என்பதற்குச் சென்று, ‘ஒரு உறுப்பினர் – ஒரு EPF கணக்கு (பரிமாற்றக் கோரிக்கை)’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

3: அடுத்து, EPFO உறுப்பினர்கள் தற்போதைய வேலைக்கான தனிப்பட்ட தகவல் மற்றும் PF கணக்கைச் சரிபார்க்க வேண்டும்.

4: விண்ணப்பதாரர்கள் முந்தைய வேலையின் PF கணக்கு தோன்றும் ‘விவரங்களைப் பெறு’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

5: EPFO உறுப்பினர்கள் இப்போது சான்றளிக்கும் படிவத்திற்கு முந்தைய பணி அமர்த்துபவர் அல்லது தற்போதைய வேலை வழங்குநர் விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும்

6: UAN பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெற உறுப்பினர்கள் ‘OTP பெறுக’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

7: இறுதியாக, EPFO உறுப்பினர்கள் OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!