Digital India நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு 2022!

0
Digital India நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு 2022!
Digital India நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு 2022!
Digital India நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு 2022!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது Onboarding Executive,Full-stack developer , Software Tester , UX Designer, Helpdesk Executive , Consultant- Program Management,Software Developer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்..

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Digital India
பணியின் பெயர் Software Developer & Others
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Digital India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Onboarding Executive,Full-stack developer , Software Tester , UX Designer, Helpdesk Executive , Consultant- Program Management,Software Developer பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digital India வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

Digital India கல்வித்தகுதி:

On-boarding Executive,Full-stack developer , Software Tester , UX Designer, Helpdesk Executive , Consultant- Program Management,Software Developer பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E /B. Tech /MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும் .மேலும் Magento Platformல் குறைந்த பட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 6 ஆண்டு வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

Accenture வேலைவாய்ப்பு 2022 – ஐடி துறையில் வேலை தேடுவோருக்கு செம்ம சான்ஸ்!

Exams Daily Mobile App Download
Digital India திறன்கள் :
  • Magento
  • LAMP
  • PHP
  • CSS
  • CMS
  • JavaScript
Digital India ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digital India தேர்வு செய்யப்படும் முறை :

Digital India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறார்கள்.

Digital India விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து https://www.dic.gov.in இணையதள இணைப்பின் மூலம் Online ல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link 2

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!