DIC நிறுவனத்தில் ரூ.15 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் உள்ளே!

0
DIC நிறுவனத்தில் ரூ.15 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் உள்ளே!
DIC நிறுவனத்தில் ரூ.15 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலைவாய்ப்பு - முழு விவரங்கள் உள்ளே!
DIC நிறுவனத்தில் ரூ.15 லட்சம் ஆண்டு வருமானத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் உள்ளே!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது Manager, Assistant Manager,Legal Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Digital India Corporation
பணியின் பெயர் Manager, Assistant Manager,Legal Officer
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Digital India Corporation காலிப்பணியிடங்கள்:

Digital India Corporation நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Manager, Assistant Manager,Legal Officer பணிகளுக்கென 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digital India Corporation கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate / Graduate / LLB பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

RCFL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.79280/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

Digital India Corporation ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.

Digital India Corporation தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் interview / shortlist மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Digital India Corporation விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள மூலம் https://ora.digitalindiacorporation.in/ ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!