டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (Digital India Corporation) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தகுதியான இந்திய குடிமக்களுக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Sr. Application Developer, Program Executive and Others பணிக்கு திறமையானவர்கள் அழைக்கப்படுவதாகவும், உடனே விண்ணப்பிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்ய விரும்புபவர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பதை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Digital India |
பணியின் பெயர் | Sr. Application Developer, Program Executive and Others |
பணியிடங்கள் | 12 |
கடைசி தேதி | 30.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Digital India வேலைவாய்ப்பு :
Sr. Application Developer, Program Executive and Others ஆகிய பணிகளுக்கு என 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் இந்தியா நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவாளர்கள் அதிகபட்சமாக 35-40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
டிஜிட்டல் இந்தியா கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E / B. Tech / MCA/ MBA / M. Tech இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் மேற்கூறப்பட்டுள்ள பதவிகள் தொடர்பான பணிகளில் 02-04 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
டிஜிட்டல் இந்தியா தேர்வு செயல்முறை :
விண்ணப்பிப்போர் அவரவர்களின் தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 30.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.