டிஜிட்டல் இந்திய கார்ப்பரேஷனில் வேலை !

0
டிஜிட்டல் இந்திய கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிங்க இறுதி நாள்
டிஜிட்டல் இந்திய கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிங்க இறுதி நாள்

டிஜிட்டல் இந்திய கார்ப்பரேஷனில் வேலை !

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது அங்கு காலியாக உள்ள Application Developer (Java/J2EE) and UI Designer (Full Stack Developer) ஆகிய பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியிட்டு இருந்தது. அப்பணிகளுக்கு என 02 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கடைப்பு உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Digital India Corporation வேலைவாய்ப்பு 2020 :
  1. Computer Science & Engineering / Information Technology / Electronics & Telecommunication Engineering/ Mobile Computing இவற்றில் BE / B. Tech / MCA / M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Screening/ Written examination மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 03.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் DIC
பணியின் பெயர் Application Developer (Java/J2EE) and UI Designer (Full Stack Developer)
பணியிடங்கள் 02
கல்வித்தகுதி BE / B. Tech / MCA / M.Sc Degree
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Screening
கடைசி தேதி  03.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Digital India Corporation Recruitment 2020 Notification PDF

Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!