டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – Degree/Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - Degree/Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - Degree/Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – Degree/Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) ஆனது Program Director, Senior Manager/Consultant, Finance Manager/Consultant மற்றும் Executive Staff/Consultant ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Program Director & Others
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
DIC காலிப்பணியிடங்கள்:
  • Program Director – 2 பணியிடங்கள்
  • Senior Manager/Consultant – 3 பணியிடங்கள்
  • Finance Manager/Consultant – 1 பணியிடம்
  • Executive Staff/Consultant – 3 பணியிடங்கள்
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s degree in Engineering, Business, Journalism/Graduate/Diploma முடித்திருக்க வேண்டும்.

DRDO நிறுவன JRF/PA வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.31000/- || தேர்வு கிடையாது!

DIC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://ora.digitalindiacorporation.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!