தேர்வு, நேர்காணல் இல்லாமல் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை!!!

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை!!!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை!!!

தேர்வு, நேர்காணல் இல்லாமல் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை!!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தகுதியான இந்திய குடிமக்களுக்காக கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் Sr. Director (Chief Technology Officer) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Digital India வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • மத்திய/ மாநில அரசு துறைகள்/ பொதுத்துறை நிறுவனங்களில் Officers/ S&T Officers ஆக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 29.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நாளையோடு அதற்கான அவகாசம் முடிவுபெற உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Apply Digital India Recruitment 2021

Download Digital India Recruitment 2021 notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!