டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தகுதியான இந்திய குடிமக்களுக்காக வெளியாகியுள்ளது. அதில் Developer/ Sr. Developer (Backend – Core), Developer/ Sr. Developer (Full stack), Lead (Business Intelligence), Developer/ Sr. Developer (Business Intelligence) and Others பணிகளுக்கு திறமையானவர்கள் அழைக்கப்படுவதாகவும், அதற்கு உடனே விண்ணப்பிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்ய விரும்புபவர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Digital India
பணியின் பெயர் Developer/ Sr. Developer (Backend – Core), Developer/ Sr. Developer (Full stack), Lead (Business Intelligence), Developer/ Sr. Developer (Business Intelligence) and Others
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்கும் முறை  Online
டிஜிட்டல் இந்தியா காலிப்பணியிடங்கள் :

Developer/ Sr. Developer (Backend – Core), Developer/ Sr. Developer (Full stack), Lead (Business Intelligence), Developer/ Sr. Developer (Business Intelligence) and Others பணிகளுக்கு என 34 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக Digital India நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Digital India கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation/ B.E/ B. Tech & M. Tech./ MBA/ MCA/ B.Des என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Digital India ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Qualifications, Skills and Experience அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

டிஜிட்டல் இந்தியா தேர்வு செயல்முறை :

விண்ணப்பதார்கள் Interview சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். பதிவின் போது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!