டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.92,000/-

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.92,000
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.92,000

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.92,000/-

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தகுதியான இந்திய குடிமக்களுக்காக வெளியாகியுள்ளது. அதில் SeMT Consultant பணிக்கு திறமையானவர்கள் அழைக்கப்படுவதாகவும், உடனே விண்ணப்பிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்ய விரும்புபவர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Digital India
பணியின் பெயர் SeMT Consultant
பணியிடங்கள் Various
கடைசி தேதி 24.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Digital India வேலைவாய்ப்பு :

SeMT Consultant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் இந்தியா நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Digital India கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E / B. Tech / MCA/ MBA / M. Tech இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • IT Projects, IT infrastructure Management, SDC, Cloud, Security and Licensing பணிகளில் 4 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Managing life cycle of large scale IT / e-Governance projects பணிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
டிஜிட்டல் இந்தியா ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.6,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.11,00,000/- வரை ஆண்டிற்கு ஊதியமாக பெறுவர்.

Consultant தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரிகள் Interview/ Skill Test சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 24.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Digital India Recruitment 2021

Download Digital India Recruitment 2021 notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!