டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – B.E/ B. Tech தேர்ச்சி!!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - B.E B. Tech தேர்ச்சி!!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - B.E B. Tech தேர்ச்சி!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – B.E/ B. Tech தேர்ச்சி!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தகுதியான இந்திய குடிமக்களுக்காக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. அதில் Consultant/ Lead Business Analyst, Business Analyst, Database Administrator, Developer – Database and other பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Digital India வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation/ B.E/ B. Tech & M. Tech./ MBA/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரிகள் Personal Interview சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 02.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Detailed Notification PDF

Apply Online – Click Here

Official Site – DIC

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!