வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு – வித்தியாசமான Font மாற்றம் செய்தல்!

0
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு - வித்தியாசமான Font மாற்றம் செய்தல்!
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு - வித்தியாசமான Font மாற்றம் செய்தல்!
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு – வித்தியாசமான Font மாற்றம் செய்தல்!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு இன்ஸ்டெண்ட் மெஸ்சேஜிங் செயலியான WhatsApp-ல் பல ஸ்டைலான எழுத்துருக்களில் (stylish fonts) உரையடல்களை எவ்வாறு மாற்றம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

WhatsApp அறிவிப்பு:

இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் இன்ஸ்டெண்ட் மெஸ்சேஜிங் ப்ளாட்பார்ம் WhatsApp ஆகும். இந்த செயலி மூலமாக Text, போட்டோஸ், Document போன்றவற்றை மிகவும் விரைவாக மற்றவர்களுக்கு அனுப்பலாம். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நேரத்தில் WhatsApp மூலமாக மாணவர்களும், ஆசிரியர்களும் கம்யூனிகேட் செய்ய ஏதுவாக உள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்கு தன்னார்வலர்கள் தேவை – மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

இதில் மெசேஜ் அனுப்பும் போது, சாதாரண எழுத்துக்களில் டைப் செய்து அனுப்புவதுடன் கூடவே பல காமெடி படங்கள் பகிரப்பட்டு வருகிறது. ஒரு சிலர் பல ஸ்டைலான எழுத்துருக்களில் (stylish fonts) மெஸ்சேஜ் அனுப்புகின்றனர். நீங்களும் அதுபோல ஸ்டைலான எழுத்துருக்களை (stylish fonts) எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்து முழு விவரங்கள் இந்த பதிவில் காணலாம்.

  • முதலில் நீங்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து (Google play store) கீபோர்ட் செயலி (keyboard app) ஒன்றை பதிவிறக்க வேண்டும்.
  • எந்த செயலி என குழப்பத்தில் உள்ளவர்கள் Fonts செயலிகள் (எழுத்துருக்கள் – Emojis & Fonts Keyboard) (https://play.google.com/store/apps/details?id=com.fontskeyboard.fonts&hl) இந்த லிங்க் மூலமாக செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் விளம்பரம் எதுவும் காட்டாது.
  • இந்த செயலியை டவுன்லோட் செய்த பின்னர் கீபோர்டை செயல்படுத்த உங்கள் அனுமதியைக் கேட்கிறது.

TN Job “FB  Group” Join Now

  • அதில் Enable Font keyboard என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதற்காக, நீங்கள் Toggle என்பதைக் கிளிக் செய்ய வேண்டும், பின்னர் Default keyboard என்பதற்கு பதிலாக Font keyboard என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இந்த உள்ளீட்டு முறையுடன் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கக்கூடிய pop-up செய்தி வரும்.
  • நீங்கள் ஒப்புக்கொண்டால், சரி என்பதைக் கிளிக் செய்க. இதற்குப் பிறகு இது மற்றொரு pop-up செய்தி வரும்.
  • நீங்கள் தொலைபேசியில் ஸ்கிரீன் லாக் பயன்படுத்தினால், நீங்கள் தொலைபேசியைத் அன்லாக் செய்து அனுமதி அளிக்கும் வரை இந்த செயலி செயல்படாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!