இந்திய கார்ப்பரேஷனில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஜூலை 27 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
இந்திய கார்ப்பரேஷனில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ஜூலை 27 விண்ணப்பிக்க இறுதி நாள்!
இந்திய கார்ப்பரேஷனில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ஜூலை 27 விண்ணப்பிக்க இறுதி நாள்!
இந்திய கார்ப்பரேஷனில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஜூலை 27 விண்ணப்பிக்க இறுதி நாள்!

Sr. Associate / Asst. Manager மற்றும் Young Professional ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்க தேவையான கல்வி, தகுதி ஆகியவற்றை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Digital India Corporation (DIC)
பணியின் பெயர் Sr. Associate / Asst. Manager and Young Professional
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
  • Young Professional (Video Editor-cum-3D Animator) – 01 பணியிடம்
  • Young Professional (Content Writer-cum-Researcher (English)) – 01 பணியிடம்
  • Sr. Associate / Asst. Manager (IOS-Developer) – 01 பணியிடம்
Exams Daily Mobile App Download
DIC கல்வி தகுதி:
  • Young Professional (Video Editor-cum-3D Animator) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Young Professional (Content Writer-cum-Researcher (English)) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது Economics பாடப்பிரிவில் Master Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Sr. Associate / Asst. Manager (IOS-Developer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech அல்லது MCA Degree படித்தவராக இருக்க வேண்டும்.

DIC அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

ஊதிய விவரம்:

இந்த அரசு பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த coaching centre – Join Now

DIC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

DIC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (28.07.2022 ) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link 1

Download Notification Link 2

Download Notification Link 3

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!