டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Business Analyst, Lead Business Analyst & Others
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
  • Business Analyst – 2 பணியிடங்கள்
  • Lead Business Analyst – 1 பணியிடம்
  • UX Designer – 1 பணியிடம்
  • UI Designer – 1 பணியிடம்
  • Technical Architect – 1 பணியிடம்
  • Security Tester – 1 பணியிடம்
  • Quality Analyst – 2 பணியிடங்கள்
  • Development Lead – 1 பணியிடம்
  • Developer Full Stack – 4 பணியிடங்கள்
  • Developer Backend Core – 3 பணியிடங்கள்
  • Sr Executive Assistant – 1 பணியிடம்
  • என மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Digital India Corporation கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Bachelor Degree/ B.E/MSc. /MCA with 3+ years of experience in Development முடித்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

DIC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழக கன்டோன்மென்ட் போர்டில் ரூ.63,600/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

https://ora.digitalindiacorporation.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!