டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – BE / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - BE B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - BE B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – BE / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (DIC) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Application Developer (Java/J2EE) மற்றும் UI Designer (Full Stack Developer) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Digital Corporation of India 
பணியின் பெயர் Application Developer (Java/J2EE) & UI Designer (Full Stack Developer)
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 18.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
DIC வேலைவாய்ப்பு அறிவிப்பு :

Application Developer (Java/ J2EE) மற்றும் UI Designer (Full Stack Developer) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

DIC கல்வித்தகுதி :
  • Application Developer (Java/J2EE)BE / B. Tech / MCA / M.Sc. (IT/ CS) in Computer Science & Engineering / Information Technology / Electronics & Telecommunication Engineering/ Mobile Computing தேர்ச்சி
  • UI Designer (Full Stack Developer) BE / B. Tech / MCA / M.Sc.(IT/ CS) in Computer Science & Engineering / Information Technology / Electronics & Telecommunication Engineering/ Mobile Computing தேர்ச்சி
DIC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 18.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download DIC Job Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!