மாதம் ரூ.75 ஆயிர ஊதியத்தில் B.E./ B.Tech முடித்தவர்களுக்கு வேலை 2021 !!!

0
மாதம் ரூ.75 ஆயிர ஊதியத்தில் B.E, B.Tech முடித்தவர்களுக்கு வேலை 2021 !!!
மாதம் ரூ.75 ஆயிர ஊதியத்தில் B.E, B.Tech முடித்தவர்களுக்கு வேலை 2021 !!!

மாதம் ரூ.75 ஆயிர ஊதியத்தில் B.E./ B.Tech முடித்தவர்களுக்கு வேலை 2021 !!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (DIC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. அதில் Web Developers (PHP), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management), Content Manager/ Writer பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.04.2021 ஆம் தேதிக் கணக்கீட்டின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 69 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • B.E./ B. Tech/ M.Sc./ MCA, Bachelor Degree தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் பெறுவர்.
  • பதிவு செய்வோர் Shortlist செய்யப்பட்டு அதன் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைவர்கள் வரும் 24.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்ப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download DIC Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!