DIC-வில் காலியாக உள்ள PHP Developer பணியிடம் – Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
DIC-வில் காலியாக உள்ள PHP Developer பணியிடம் - Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
DIC-வில் காலியாக உள்ள PHP Developer பணியிடம் - Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
DIC-வில் காலியாக உள்ள PHP Developer பணியிடம் – Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள PHP Developer பணியிடம் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி தகுதி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Digital India Corporation (DIC)
பணியின் பெயர் PHP Developer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் பணியிடங்கள்:

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (DIC) காலியாக உள்ள PHP Developer பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
PHP Developer கல்வி தகுதி:

PHP Developer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Computer Science போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, MCA, M.Sc Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

PHP Developer அனுபவம்:

இந்த DIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் Development போன்ற பணி சார்ந்த துறைகளில் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

PHP Developer திறன்கள்:
  • HTTP / HTTPs
  • API Calls
  • REST / SOAP
  • Auth 2.0
  • AJAX
  • MVC Architecture போன்ற திறன்களை பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    DIC ஊதியம்:

    PHP Developer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    DIC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DIC விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (08.06.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!