டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.33,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.33,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.33,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.33,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது தேசிய மின் ஆளுமை பிரிவில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Program Director, Portal Director, Finance Manager, Admin Staff, Enterprise Architect Consultant ஆகிய பதவிகளுக்கென மொத்தமாக 20 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Digital India Corporation (DIC-NEGD)
பணியின் பெயர் Program Director, Portal Director, Finance Manager, Admin Staff, Enterprise Architect Consultant and other post
பணியிடங்கள் 05.03.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 20
விண்ணப்பிக்கும் முறை Online
DIC-NEGD காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகிய அறிவிப்பில், Program Director, Portal Director, Finance Manager, Admin Staff, Enterprise Architect Consultant ஆகிய பதவிகளுக்கென மொத்தமாக 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DIC-NEGD கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master’s degree / Bachelor’s degree / Diploma போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

DIC-NEGD ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாத ஊதியமாக ரூ.33,000/- முதல் ரூ.1, 65,000/- வரை பதவிக்கு ஏற்றாற்போல் வழங்கப்படும்.

DIC-NEGD தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DIC-NEGD விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link 1

Download Notification Link 2

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!