மாதம் ரூ.1,20,000/- ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 !!

0
மாதம் ரூ.1,20, ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 !!
மாதம் ரூ.1,20, ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 !!

மாதம் ரூ.1,20,000/- ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 !!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (Digital India Corporation) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தது. அங்கு Project Lead, Project Director, Manager (Operations), and others பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Digital India Corporation வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/ B. Tech/ MSc/ Bachelor Degree போன்ற ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 முதல் 5 ஆண்டுகளை விட அதிகமான அனுபவங்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை ஊதியம் பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Digital India Corporation Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!