டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் General Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் General Manager காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் General Manager காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் General Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

Senior Vice President (Product Management), Vice President (Product Engineering) and General Manager மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DIC
பணியின் பெயர் Senior Vice President (Product Management), Vice President (Product Engineering) and General Manager etc
பணியிடங்கள் 47
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.05.2023, 24.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online
DIC காலிப்பணியிடங்கள்:

Senior Vice President (Product Management), Vice President (Product Engineering) and General Manager மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

General Manager கல்வி தகுதி:

Graduation/ B.S /B.E / B. Tech / MBA / MCA / B. Des / MA / Master’s degree in engineering / High school / diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

General Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

ONGC ஆணையத்தில் ரூ.70,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

DIC ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

General Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.05.2023, 24.10.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!