டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.39,100/-

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.39,100
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.39,100

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.39,100/-

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய இ-ஆளுமை பிரிவில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Sr. General Manager Project Manager/A&C மற்றும் Sr. General Manager (Project Appraisal & Finance) பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DIC – NeGD
பணியின் பெயர் Sr. General Manager Project Manager/A&C மற்றும் Sr. General Manager (Project Appraisal & Finance)
பணியிடங்கள் 02
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Sr. General Manager Project Manager/A&C மற்றும் Sr. General Manager (Project Appraisal & Finance) பணிகளுக்கு என தலா 01 பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
Sr.General Manager Project Manager/A&C :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor’s degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் Officer ஆக பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
  3. மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (analogous post) வகித்தவராக இருக்க வேண்டும்.
  4. பணியில் 10-15 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
Sr.General Manager (Project Appraisal & Finance) :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Commerce/Economics பாடங்களில் Bachelor’s degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் Officer ஆக பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
  3. மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (analogous post) வகித்தவராக இருக்க வேண்டும்.
  4. பணியில் 10-15 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Deputation/ Contractual என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download DIC Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!