டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Developer காலிப்பணியிடங்கள் – Degree தேர்ச்சி போதும்!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Developer காலிப்பணியிடங்கள் - Degree தேர்ச்சி போதும்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Developer காலிப்பணியிடங்கள் - Degree தேர்ச்சி போதும்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Developer காலிப்பணியிடங்கள் – Degree தேர்ச்சி போதும்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது அவ்வப்போது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. தற்போது Business Analyst, Developer/Sr. Developer, Technical Support Executive மற்றும் Manager/ Senior Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Digital India Corporation
பணியின் பெயர் Business Analyst, Developer/Sr. Developer, Technical Support Executive மற்றும் Manager/ Senior Manager
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
DIC காலிப்பணியிடங்கள்:

Business Analyst, Developer/Sr. Developer, Technical Support Executive மற்றும் Manager/ Senior Manager பணிக்கென காலியாக உள்ள 22 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation /B.E/ B. Tech / MCA / Law என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DIC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 0 முதல் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

DIC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IIT Madras-ல் Project Associate பணிக்கான வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.07.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!