டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது React Native Developer, Social Media Content Writer, Manager- Social Media, Sr. Associate/ Assistant Manager, Sr. QA (Automation Testing), Sr. UI/UX Developer, Sr. WordPress Developer, Web Developer, Associate/ Senior Associate பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Digital India Corporation (DIC)
பணியின் பெயர் React Native Developer, Social Media Content Writer, Manager- Social Media, Sr. Associate/ Assistant Manager, Sr. QA (Automation Testing), Sr. UI/UX Developer, Sr. WordPress Developer, Web Developer, Associate/ Senior Associate
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
DIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி React Native Developer, Social Media Content Writer, Manager- Social Media, Sr. Associate/ Assistant Manager, Sr. QA (Automation Testing), Sr. UI/UX Developer, Sr. WordPress Developer, Web Developer, Associate/ Senior Associate பணிக்கென மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Developer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MCA/B. Tech, BA, Degree, Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

DIC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DFCCIL ரயில்வே நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் இல்லாமல் பணிவாய்ப்பு!

Exams Daily Mobile App Download
Developer முன் அனுபவம்:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 6 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Developer தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணபங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1
Download Notification PDF 2
Download Notification PDF 3
Download Notification PDF 4
Download Notification PDF 5
Download Notification PDF 6
Download Notification PDF 7
Download Notification PDF 8
Download Notification PDF 9

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!