டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் இதோ!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் இதோ!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) வெளியிட்ட அறிவிப்பில் Senior Developer, Developer, Designer போன்ற பல்வேறு பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Senior Developer – 03 பணியிடங்கள்

Developer – 04 பணியிடங்கள்

Designer – 01 பணியிடங்கள்

Software Tester Cum Developer – 02 பணியிடங்கள்

System Administrator – 01 பணியிடம்

Content / Message Writer – 01 பணியிடம்

DIC கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, BE, B.Tech, M.Sc, MCA ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

DIC முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 06 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

DIC வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download

DIC ஊதிய விவரம்:

Senior Developer பணிக்கு ரூ.1,20,000/- என்றும்,

Content / Message Writer பணிக்கு ரூ.50,000/- என்றும்,

மற்ற பணிகளுக்கு ரூ.60,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

DIC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (18.09.2022) அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!