டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தற்போது Researcher, Social Media Content Writer, Technology Architect & Program Event Manager பதவிக்கு முற்றிலும் ஒப்பந்தம்/ஒருங்கிணைந்த அடிப்படையில் தகுதியானவர்களை பணியமர்த்த உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 07 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Researcher, Social Media Content Writer, Technology Architect & Program Event Manager
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
  • Researcher – 2 பணியிடங்கள்
  • Social Media Content Writer – 2 பணியிடங்கள்
  • Technology Architect – 2 பணியிடங்கள்
  • Program Event Manager – 1 பணியிடம்

DIC கல்வி தகுதி:
  • Researcher – Postgraduate/doctorate
  • Social Media Content Writer – Bachelor’s degree
  • Technology Architect – Any graduate (preferably B.E / B.Tech / MCA or equivalent degree in IT/CS)
  • Program Event Manager – Post-graduate (preferably in IT and/or management)
DIC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.40,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://ora.digitalindiacorporation.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!