
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2021 !!!! – BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Consultant (Technology) பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Digital India Corporation |
பணியின் பெயர் | Consultant (Technology) |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 15.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
வேலைவாய்ப்பு 2021 :
Consultant (Technology) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Digital India Corporation வயது வரம்பு :
அதிகபட்சமாக 45 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரிகள் இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.
TN Job “FB
Group” Join Now
DIC கல்வித்தகுதி :
- அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடங்களில் BE or B.Tech or MCA/ M.Tech or MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 6-10 ஆண்டு காலம் வரை பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
DIC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு Education Qualification, Experience, Skills and Pre Received Salary ஆகியவற்றினை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் சம்பளம் குறிப்பிடப்படும்.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Written Test & Interview மூலமாகவே தேர்வு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.04.2021 அன்றுக்குள் dicadmin-hr@digitalindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official Website
Official Notification
Application Form
Application Link
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




