டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை – தேர்வு கிடையாது..!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை - தேர்வு கிடையாது..!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை - தேர்வு கிடையாது..!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை – தேர்வு கிடையாது..!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant & Executive Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Digital India Corporation (DIC)
பணியின் பெயர் Consultant & Executive Assistant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பில் Consultant பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மற்றும் Executive Assistant பணிக்கு என்று 5 காலிப்பணியிடம் நிரப்ப பட உள்ளது.

Digital India Corporation தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய Information Technology / Electronics பாடப்பிரிவில் Graduation / Masters Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் IT / Electronics துறையில் diploma அல்லது degree பின் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் Graduation Degree க்கு பின் 5 ஆண்டு அல்லது Masters Degree க்கு பின் 4 ஆண்டு என பணிக்கு தொடர்புடைய பிரிவில் கட்டாயம் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • Executive Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் Graduation Degree க்கு பின் 2 ஆண்டு அல்லது Masters Degree க்கு பின் 1 ஆண்டு என பணிக்கு தொடர்புடைய பிரிவில் கட்டாயம் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
DIC ஊதியம்:
  • Consultant பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.87,000/- பெறுவார்கள்.
  • Executive Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.58,000/- பெறுவார்கள்.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தேவையான திறன்:
  • Advanced Excel; MS Powerpoint; MS Office and other similar tools; Good communication skills
  • Excellent skills of coordination with departments / institutions / other organizations போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
Digital India Corporation தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு அதன்பின் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

DIC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து 22.02.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 22.02.2022 ம் தேதிக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளது.

Download DIC Notification PDF

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!