டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை..!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை..!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை..!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை..!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த புதிய அறிவிப்பு ஓன்று சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் Research Director மற்றும் Chief Research Scientist பதவிக்கு என்று ஆள் நிரப்ப உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் 20.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வேலைவாய்ப்பு அறிவிப்பில் Research Director மற்றும் Chief Research Scientist பதவிக்கு என்று தலா ஒரு காலியிடம் வீதம் மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Information Technology (IT) / Electronics / Computer Science / Telecommunication Technology போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது M.E / M.Tech அல்லது Ph.D டிகிரி என ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

  • Research Director பணிக்கு 46 வயது என்றும், Chief Research Scientist பணிக்கு 41 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் Deputation முறை விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 56 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Matrix Level of 13A of the 7th CPC(pre-revised pay scale PB4 Rs.37400 –Rs.67000 + GP Rs.8900) ன் படி ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Digital India Corporation விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!