10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Driver பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Driver
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.10.2022
விண்ணப்பிக்கும் முறை Email
DIC காலிப்பணியிடங்கள்:

Driver பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Driver கல்வி தகுதி:
  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
Exams Daily Mobile App Download
DIC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DIC Skills:
  • Good ability to drive with no prior violations
  • Parking the vehicle properly
  • Follow all traffic laws

மத்திய அரசு நிறுவனமான NCL-ல் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

Driver தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  dicadmin-hr@digitalindia.gov.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!