டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Assistant Manager / Deputy Manager பணிக்கான பணியிடங்கள் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 17.08.2022 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Digital India Corporation
பணியின் பெயர் Assistant Manager / Deputy Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Digital India Corporation பணியிடங்கள்:

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (DIC) Assistant Manager / Deputy Manager பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Assistant Manager / Deputy Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Assistant Manager / Deputy Manager முன்னனுபவம்:

Assistant Manager / Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 06 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

AM / DM சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

Digital India Corporation தேர்வு முறை:

Assistant Manager / Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Digital India Corporation விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அலுவலக முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். 17.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!