மாவட்ட சுகாதார சங்கத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க.!

0
மாவட்ட சுகாதார சங்கத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க.!
மாவட்ட சுகாதார சங்கத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க.!
மாவட்ட சுகாதார சங்கத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க.!

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Social Worker, Psychologist, Security, Audiologist & Sanitary Worker ஆகிய பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Health Society Tiruppur (DHS)
பணியின் பெயர் Social Worker, Psychologist, Security, Audiologist & Sanitary Worker
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DHS Tiruppur பணியிடம்:

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் Social Worker, Psychologist, Security, Audiologist & Sanitary Worker ஆகிய பதவிக்கு என மொத்தமாக 23 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DHS Tiruppur தகுதிகள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / B.Sc / MLT / DMLT / Degree / Post Graduation / Masters Degree போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்கு ஏழுத படிக்க தெரிந்திருப்பது அவசியமாகும்.

மேலும் தகுதிகள் குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

DHS Tiruppur ஊதியம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் கீழ்கண்டவாறு மாத ஊதியம் பெறுவார்.

  • Social Worker, Psychologist – ரூ.18,000/-
  • Audiologist/ Audiometrician – ரூ.20,000/-
  • Early Interventionist and Social Worker, Histopathology Technician – ரூ.13,000/-
  • Security (ECRC), Hospital Worker, Security, Sanitary Worker, Security (CEmONC), Palliative Care Worker, Sanitary Worker (SNCU) மற்றும் Security (SNCU) – ரூ.8,500/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
DHS Tiruppur தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். 09.03.2022 ம் தேதியில் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நேர்காணல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேர்காணல் பற்றி விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DHS Tiruppur விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலின் போது கொண்டு சென்று கலந்து கொள்ளவும்.

Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!