ரூ.13,500/- சம்பளத்தில் தமிழகத்தில் அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
ரூ.13,500/- சம்பளத்தில் தமிழகத்தில் அரசு வேலை - தேர்வு கிடையாது!
ரூ.13,500/- சம்பளத்தில் தமிழகத்தில் அரசு வேலை - தேர்வு கிடையாது!
ரூ.13,500/- சம்பளத்தில் தமிழகத்தில் அரசு வேலை – தேர்வு கிடையாது!

தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள Dental Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 12 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 18.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தேசிய நலவாழ்வு குழுமம் திட்டம்
பணியின் பெயர் Dental Technician
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DHS திருவண்ணாமலை காலிப்பணியிடங்கள்:

Dental Technician பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து SSLC தேர்ச்சி உடன் பல் தொழில்நுட்ப படிப்பு (1 அல்லது 2 ஆண்டுகள்) முடித்திருக்க வேண்டும்.

நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

DHS சம்பள விவரம்:

Dental Technician – ரூ.13,500/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 23.01.2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு 18.01.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!