மாவட்ட சுகாதார சங்க ஆட்சேர்ப்பு 2023 – விண்ணப்பிக்க பிப் 3 கடைசி நாள்!

0
மாவட்ட சுகாதார சங்க ஆட்சேர்ப்பு 2023 - விண்ணப்பிக்க பிப் 3 கடைசி நாள்!
மாவட்ட சுகாதார சங்க ஆட்சேர்ப்பு 2023 - விண்ணப்பிக்க பிப் 3 கடைசி நாள்!
மாவட்ட சுகாதார சங்க ஆட்சேர்ப்பு 2023 – விண்ணப்பிக்க பிப் 3 கடைசி நாள்!

தேனி மாவட்ட சுகாதார சங்க அறிவிப்பின் படி, Staff Nurse பதவிக்கு என 27 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேனி மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு அறிவிப்பு:
  • DHS Theni அறிவிப்பின் படி, Staff Nurse எனப்படும் செவிலியர் பதவிக்கு என 27 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் நர்சிங், DGNM இல் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
  • 01-02-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03-02-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!