ரூ.40,000/- சம்பளத்தில் மாவட்ட நல சங்க வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.40,000/- சம்பளத்தில் மாவட்ட நல சங்க வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.40,000/- சம்பளத்தில் மாவட்ட நல சங்க வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.40,000/- சம்பளத்தில் மாவட்ட நல சங்க வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌ மாவட்ட நலச்சங்கத்தில்‌ காலியாக உள்ள District Quality Consultant, Dental Surgeons & Dental Assistants, Medical Officers, HI/ MPHW(Male)-Grade -II மற்றும் Supportive Staff (Hospital Workers) ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பின் படி, ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • District Quality Consultant ஒரு பணியிடம், Medical Officer-Contractual பதவிக்கு 10 பணியிடம், Support Staff – Contractual பதவிக்கு 10 பணியிடம், MPHW 19 பணியிடம், Dental Surgeon பதவிக்கு 3 பணியிடம் மற்றும் Dental Assistant பதவிக்கு 3 பணியிடம் என மொத்தம் 46 பணியிடங்கள் காலியாக உள்ளன உள்ளன.
  • விண்ணப்பத்தார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Basic Degree: Dental/Ayush/Nursing / Social Science/Life Science graduates with post Graduation / MBBS/8th Pass / Fail/ 12th with Botany and Zoology/ BDS/ 10th pass தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு பணிக்கு தகுந்தார் போல் மாதம் ரூ.8,500/- முதல் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதி விவரங்களை உடைய விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 21.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!