மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் DHS ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு – டிகிரி போதும்!!

0
மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் DHS ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு - டிகிரி போதும்!!
மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் DHS ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு - டிகிரி போதும்!!
மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் DHS ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு – டிகிரி போதும்!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுகாதார சங்கம் (DHS Ranipet) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Staff Nurse, MPHW பணிகளுக்கு என 65 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (02.02.2023) கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DHS Ranipet
பணியின் பெயர் Staff Nurse, MPHW
பணியிடங்கள் 65
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DHS Ranipet காலிப்பணியிடங்கள்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS Ranipet) சமீபத்தில் வெளியான அறிவிப்பின்படி Staff Nurse, MPHW பணிகளுக்கு என 65 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

DHS வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வரை இருக்க வேண்டும்.

NTPC நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Follow our Instagram for more Latest Updates

DHS Ranipet கல்வி தகுதி:

இப்பணிக்கு DHS ராணிப்பேட்டை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் 08th ,12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,மேலும் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, B.Sc, ANM, GNM, இளங்கலை பல் அறுவை சிகிச்சை முடித்திருக்க வேண்டும்.

DHS ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.8500/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/-வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

DHS Ranipet தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DHS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு (02.02.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!