நாமக்கல்‌ மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 – 211 காலிப்பணியிடங்கள்

0
நாமக்கல்‌ மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023
நாமக்கல்‌ மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023

நாமக்கல்‌ மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 – 211 காலிப்பணியிடங்கள்

நாமக்கல்‌ மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ மற்றும்‌ நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர், இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் தரவு உள்ளீட்டாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒப்பந்த அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் நாமக்கல்‌ மாவட்டம்
பணியின் பெயர் Staff Nurse, Mid Level Healthcare Provider (MLHP) & Data Entry Operator (DEO)
பணியிடங்கள் 211
விண்ணப்பிக்க கடைசி தேதி 25/01/2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Namakkal DHS காலிப்பணியிடங்கள்:
  • Staff Nurse – 208 பணியிடங்கள்
  • Mid Level Healthcare Provider (MLHP) – 02 பணியிடங்கள்
  • Data Entry Operator (DEO) – 01 பணியிடம்
கல்வி தகுதி:

1. Staff Nurse & MLHP – DGNM/ B.Sc நர்சிங்/ B.Sc நர்சிங் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்துடன் TN நர்சிங் கவுன்சிலின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

2. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO) – கணினி பயன்பாடுகள் மற்றும் குறைந்தபட்சம் 1 வருட டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

DHS வயது வரம்பு:
  • Staff Nurse & MLHP – அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.
  • Data Entry Operator (DEO) – அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்து 25.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!