தமிழக மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.60,000/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
தமிழக மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.60,000/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.60,000/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக மாவட்ட சுகாதார சங்க வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.60,000/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

நாகப்பட்டின மாவட்ட சுகாதார சங்கத்தில் இருந்து மருத்துவ அலுவலர், சுகாதார பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16-02-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் நாகப்பட்டின மாவட்ட சுகாதார சங்கம்
பணியின் பெயர் Medical Officer, Health Worker
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DHS Nagapattinam காலிப்பணியிடங்கள்:
  • Medical Officer 2 பணியிடங்கள்
  • Health Inspectors Level-II 2 பணியிடங்கள்
  • Health Worker/ Support Staff 2 பணியிடங்கள்
சுகாதார சங்க கல்வி தகுதி:

DHS நாகப்பட்டினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 08, 10, 12, MBBS முடித்திருக்க வேண்டும்.

  • Medical Officer – MBBS
  • Health Inspectors Level-II – 10th, 12th
  • Health Worker/ Support Staff – 08th
சம்பள விவரம்:
  • Medical Officer – ரூ. 60,000/-
  • Health Inspectors Level-II – ரூ.14,000/-
  • Health Worker/ Support Staff – ரூ. 8,500/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 16-02-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!