மதுரையில் ரூ.23,800/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மதுரையில் ரூ.23,800/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மதுரையில் ரூ.23,800/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மதுரையில் ரூ.23,800/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய சுகாதார திட்டத்தின்‌ கீழ்‌ ஒப்பளிக்கப்பட்ட தற்காலிகப்‌ காலி பணியிடங்களை மாவட்ட நல வாழ்வு சங்கம்‌ மூலமாக ஒப்பந்த அடிப்படையில்‌ நிரப்பிடும்‌ பொருட்டு, மதுரை மாவட்டத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 22.10.2022-க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DHS மதுரை
பணியின் பெயர் Refrigeration Mechanic, EDSS-LIMS-IT-Co-Ordinator, Block Account Assistant, RBSK – Pharmacist, Psychologists/ Counsellor & Social Worker
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மதுரை மாவட்ட காலிப்பணியிடங்கள்:
  • Refrigeration Mechanic – 1 பணியிடம்
  • EDSS-LIMS-IT-Co-Ordinator – 1 பணியிடம்
  • Block Account Assistant – 3 பணியிடங்கள்
  • RBSK – Pharmacist – 1 பணியிடம்
  • Psychologists/ Counsellor – 1 பணியிடம்
  • Social Worker – 1 பணியிடம்
  • இங்கு மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.
DHS மதுரை கல்வி தகுதி:

DHS மதுரை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ITI, D.Pharm, B.Pharm, B.Com, BE/ B.Tech, Graduation, MCA, Post Graduation Degree, MSW போன்ற ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.

தமிழக அரசு வயது வரம்பு:

மாவட்ட சுகாதார சங்கம் மதுரை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சென்னை BEL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
DHS சம்பள விவரங்கள்:
  • Refrigeration Mechanic ரூ. 20,000/-
  • EDSS-LIMS-IT-Co-Ordinator ரூ. 16,500/-
  • Block Account Assistant ரூ. 16,000/-
  • RBSK – Pharmacist ரூ. 15,000/-
  • Psychologists/ Counsellor ரூ. 23,000/-
  • Social Worker ரூ. 23,800/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 22-10-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!